Technical Park on 300 acres

img

கேள்வி நேரத்திலிருந்து....

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் புதிய தொழில் நுட்பப் பூங்கா வும், இராணுவ தடவாளங்கள் உற்பத்தி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பூங்கா அமைக்க  அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் கார்த்தி கேள்வி எழுப்பினார்.